27.02.2024 – 9am to 5pm

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கம் சார்பாக
கலை காதலன் திரு.மகி தங்கம் அவர்கள்
பங்குபெறும் மாபெரும் புகைப்பட பயிற்சி பட்டறை.

100% Practical Workshop.முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

JPR மஹால்,பாளை மார்க்கெட்,திருநெல்வேலி.

பதிவு கட்டணம் – ரூ.1500/-

முன்பதிவிற்கு :
திரு.J.முனீஸ்குமார் – +91 98432 51505
மாநில செயலாளர்,
தமிழ்நாடு வீடியோ & போட்டோ கலைஞர்கள் கூட்டமைப்பு